Pumpkin Seed Benefits for health பூசணி விதைகள் பலநூறு ஆண்டுகளாக நம் பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது .இது சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள் மற்றும் புழு தொற்று இவைகளுக்கு நல்ல தீர்வாக பயன்படுகிறது. pumpkin seed களில் அதிகமான மெக்னீசியம், துத்தநாகம், புரதம் மற்றும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு அமிலங்கள் உள்ளன. பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அவற்றை சாப்பிட வேண்டிய அவசியத்தை பற்றி பாப்போம். Benefits of pumpkin seeds […]

