Rithanya Stores.

Rithanya Stores.

(0 out of 5)

Biozen Syrup/பயோஜென் சிரப் 200ml

410.00
-
+
Category :

Description

Biozen Description:

BIOZEN is a major Ayurvedic remedy for high cholesterol. By restoring cholesterol levels, Biozen serves as a natural cure for all heart ailments.

மூலப்பொருட்கள்:

எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தேன்.

பயன்கள்: 

தேவையற்ற கொழுப்பை குறைக்கிறது.

இரத்தக் குழாய் அடைப்புகளை கரைத்து, இதயம் செயல்படும் ஆற்றலை மேம்படுத்துகிறது.

இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

மாதவிடாய் பிரச்சனைகளை சீராக்குகிறது.

உடல் பருமனை குறைக்க வல்லது.

வாயு சம்பந்தமான கோளாறுகளை நீக்குகிறது, செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.

மலச்சிக்கலை போக்குகிறது.

இரத்த நாளங்களின் சுருக்கத்தை தடுக்கிறது.

உடலின் நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.

தோல் நோய்களை குணப்படுத்த சிறந்தது.

Biozen Syrup உட்கொள்ளும் முறை:

Biozen Syrup 5-10 ml மற்றும் 100 ml தண்ணீரில் கலந்து தினம் இருமுறை பருகவும் அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம். 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “Biozen Syrup/பயோஜென் சிரப் 200ml”

Your email address will not be published. Required fields are marked *