Arugampul Juice Benefits in Tamil Arugampul Juice Benefits நமது நாட்டில் இப்பொழுது நம் பாரம்பரியமான மருத்துவ முறைகளை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. பக்க விளைவுகள், பின்விளைவுகள் ,இல்லாத நம் மருத்துவ முறைகளை பெரிதும் மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். சித்த மருத்துவத்தில் மூலிகைகள் மூலம் நோயை குணப்படுத்தி கொள்ள முடியும், நரை, திரை, மூப்பு இன்றி உடலை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். இந்த முறைக்கு காயகற்ப முறை என்று பெயர். அருகம்புல் தரையில் படரும் […]

