Rithanya Stores.

Rithanya Stores.

மிளகு மருத்துவ பயன்கள்-Black pepper benefits

மிளகு மருத்துவ பயன்கள் – Black pepper benefits in Tamil : மசாலா பொருட்களின் ராஜாவாக திகழும் கருப்பு மிளகின் பயன்கள் ஏராளம். இது நம் உடல் சார்ந்த அனைத்து நன்மைகளுக்கும் பெரிதும் உதவுகிறது. உடல் எடை குறைப்பு செய்ய முயற்சிப்பவர்கள் முக்கியமாக பயன்படுத்தவேண்டிய பொருளாக கருப்பு மிளகு விளங்குகிறது. உங்கள் குடலையும் வயிற்றையும் சுத்தப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. கருப்பு மிளகின் சில முக்கியமான பயன்களை இங்கு பார்ப்போம். மிளகு பயன்கள் – Black […]

kolanchi G

Amla benefits, Amla for hair, Amla powder benefits

Amla benefits, Amla for hair, side effects, dosage    Amla benefits நெல்லிக்காய் (Amla) வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், கரோட்டின், இரும்பு, நார்ச்சத்து நிறைந்திருப்பதால் நம் பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காய் சாறு பயன்கள் – Amla Juice Benefits : உடல் சூட்டை குறைக்கும். உடல் எடையை குறைக்க உதவுகிறது.  ஜீரணத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை போக்கும். முடி உதிர்வை போக்கும். இரத்தத்தை சுத்திகரிக்கும். ஆயுளை அதிகரிக்கும். இளமையை […]

kolanchi G

இஞ்சி பயன்கள் – Ginger benefits in tamil

இஞ்சி பயன்கள் – Ginger benefits in tamil Ginger benefits in tamil இஞ்சி நம் பாரம்பரியமான சமையல் முறையில் பயன்படுத்தப்படும்.மிகமுக்கியமான மசாலா பொருளாகும். தமிழ் பெயர் :           இஞ்சி  ஆங்கில பெயர் :      Ginger அறிவியல் பெயர் :   Zingiber officinale இஞ்சி பொதுவாக சுக்கு, சுக்கு பொடி, இஞ்சி எண்ணெய், இஞ்சி சாறு போன்ற பல வகைகளில் கிடைக்கிறது மற்றும் சுக்கு […]

kolanchi G

திரிபலா நன்மைகள் – Thiripala benefits in tamil

திரிபலா நன்மைகள் – Thiripala benefits in tamil திரிபலா நன்மைகள் – Thiripala benefits in tamil நம் பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்த கூடிய மருந்தாக நம் திரிபலா சூரணம் (thiripala sooranam) இருக்கிறது. இது உடல் எடை குறைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, வலிகளுக்கு சிகிச்சையளித்தல் போன்ற பல பிரச்சைனக்கிகளுக்கு தீர்வளிக்க உதவுகிறது. திரிபலா சூரணம் என்றால் என்ன? – what is thiripala sooranam? கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் […]

kolanchi G

அஸ்வகந்தா பயன்கள் – ashwagandha benefits for health

அஸ்வகந்தா பயன்கள் – ashwagandha benefits for health அஸ்வகந்தா என்ற அற்புத மூலிகையானது மனித குலத்திற்கு கிடைத்த சிறந்த பரிசாகும். பல நூற்றாண்டுகளாக நம் பாரம்பரிய சித்த மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் அன்றாட துயரங்களான மனஅழுத்தம், பதட்டம், சோர்வு, தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. ஆக்சிஜனேற்றிகள், இரும்பு மற்றும் அமினோஅமிலங்கள் அதிகமாக இருப்பதால், ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அஸ்வகந்தா மிகவும் சக்திவாய்ந்த மூலிகையாக விளங்குகிறது. உடலை மீட்டெடுத்து நீண்ட ஆயுளை […]

kolanchi G

கடுக்காய் பயன்கள் – kadukkai podi benefits in tamil

kadukkai podi benefits in tamil – கடுக்காய் பொடி பயன்கள் kadukkai podi benefits in tamil காலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் சாப்பிட்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும் கோலை வீசி குலாவி நடப்பான் என்பது சித்தர்கள் வாக்கு. அம்மாவிற்கு இணையாக யாரும் இருக்க மாட்டார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் கடுக்காய் பத்து தாயிற்கு நிகரானது என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவ்வளவு  சிறந்த கடுக்காயின் பயன்கள் […]

kolanchi G

அதிமதுரம் மருத்துவ குணங்கள் – Athimathuram Benefits in Tamil…!

அதிமதுரம் மருத்துவ குணங்கள் – Athimathuram Benefits in Tamil…! Athimathuram Benefits in Tamil நம் முன்னோர்கள் பெரும்பாலும் உடம்பில் வரக்கூடிய சிறுசிறு உபாதைகளுக்கு வீட்டில் உள்ள மூலிகைகளைக் கொண்டே கைவைத்தியம் செய்தனர். அந்த கைவைத்தியம் முறையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மூலிகைகளில் ஒன்றுதான் அதிமதுரம் (athimathuram). இந்த அதிமதுரம் நம் ஒவ்வொருவர் வீட்டு சமையலறையிலும் இருக்க வேண்டியது அவசியம். அதிமதுரம் என்றாலே அதன் பெயருக்கேற்ப இனிப்பு சுவையுடன் கூடிய ஒரு செடியின் வேர் ஆகும். உலர்ந்த […]

kolanchi G

உரை மருந்து – Urai Marunthu :

உரை மருந்து – Urai Marunthu : Urai Marunthu குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க – Urai Marunthu: இன்றைய நவீன உலகத்தில் நம் வாழ்க்கை முறை பலவகைகளில் மாறிவிட்டன. இந்த வாழ்க்கை மாற்றங்களில் நம் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதை மறந்து விட்டோம்.  நம் வீட்டில் பாட்டி, தாத்தா சொல்லித்தந்த அனைத்து ஆரோக்கியமான விஷயங்களையும் மறந்துவிட்டோம். அதன் விளைவுகளை நம் குழந்தைகளின் ஆரோக்கியமற்ற சூழலில் காணமுடிகிறது. இன்றைய அதிவேகமான வாழ்க்கை ஓட்டத்தில் ஓடிஓடி உழைத்து […]

kolanchi G

அத்திக்காய் பயன்கள்

அத்திமரத்தில் இவ்வளவு நன்மைகளா? அத்திக்காய் பயன்கள் தமிழ் பெயர்            : அத்தி  ஆங்கிலப்பெயர்    : FIG TREE அறிவியல் பெயர்   : Ficus carica நாம் யாரையாவது வெகுநாட்களாக காணாமல் கண்டால் அத்தி பூத்தது போல என்று சொல்வதுண்டு. இதை எதற்க்காக சொல்கின்றார்கள் என்றால் இவ்வுலகில் அனைத்து தாவரங்களும் பூப்பூத்து காய் காய்க்கும். ஆனால் ஒரு சில தாவரங்கள் மட்டும் பூ பூக்காமலேயே காய்க்கக்கூடியது. அதில் ஒரு […]

kolanchi G

karunai legiyam – கருணை லேகியம்

கருணை லேகியம் சேரும் சரக்குகள் மற்றும் அளவுகள் : காட்டுக் கருணை, காரக்கருணை, புளி நரளை, பிரண்டை, மருள் மூலம், குமரி வேர், பிடிகருணை, மாம்பருப்பு, சுக்கு, கடுக்காய் தோல், கொடிவேலி வேர், கோரைக்கிழங்கு, சரக்கொன்றைப் புளி – வகைக்குச் சம எடையளவு, பனைவெல்லம், பசுநெய், தேன் – தேவையான அளவு. அளவும் துணை மருந்தும் : 5 கிராம் முதல் 10 கிராம் அளவு எடுத்து நாகபற்பம் அல்லது நத்தைப் பற்பம் 100 முதல் 200 […]

kolanchi G